Header Ads

Seo Services

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று



ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.24 Hours

இந்த கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.24 Hours

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.24 Hours

இதேவேளை இன்றைய செயற்குழு கூட்டத்திற்கும் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.24 Hours

இந்த நிலையில் தமக்கு அதிகாரம் வழங்கினால் அதற்கு தடை ஏற்படுத்த கூடாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.24 Hours

தலவத்துகொட பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.24 Hours

No comments:

Powered by Blogger.